fbpx

யாழ். அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உதயநாதன் விதுசன் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று அகால மரணமானார்.அன்னார், உதயநாதன் – சரோஜினிதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும், முருகராசா (நடுவில்) – யோகராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நிரஞ்சினி (நிரா) அவர்களின் பாசமிகு கணவரும்,தேனுஜா, லிஷ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லக்சன் (இலண்டன்), லக்சிகா (இலண்டன்), லபேஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...