Popular

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை – பார்பதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் – பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற சொர்ணாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,முல்லை (வைத்தியர் – பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை), பொன்முடி (ஆசிரியர் – யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்), அந்தணன், புலவன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பரமேஸ்வரன் (ஆய்வு உத்தியோகத்தர் – உள்ளுராட்ச திணைக்களம், கைதடி), ராகவன் (தொழிற்றுறை மேம்பாட்டு அலுவலர்), பிறிஷானி (வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை) ஆகியோரின் மாமனாரும்,கணியன், மாதுளன், சேந்தன், நிலவன், அங்கணன் ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்ற சிறி அகிலாண்டதரநாதன், கிருஷ்ணவேணி, சிறி ஜெகரட்சகமூர்த்தி, சிறி அனாதரட்சகமூர்த்தி, சிறிஞானசுந்தரம், காலஞ்சென்ற சிறி வீரகனககுமார், கிருஷ்ராணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *