Popular

கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையப் பிறப்பிடமாகவும், சமகி மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீ.ஆர்.ரபிந்திரநாத் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,பிரியதர்ஷினி, பாலஶ்ரீதர், மோகன், சுஹாஷினி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,நரேஷ், விஜயகாந், தர்ஷி, மிளானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நவின், ஷெரிகா, அதீஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-07-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 23, 2025
  • Time of Funeral: 23-07-2025 at 10.00 a.m.
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Thiruvudal Kerawalapitiya General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *