fbpx

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் , நிதி அமைச்சு மற்றும் திறைச்சேரி ஆகியவற்றில் பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு. V. T.  நடராஜா அவர்கள் 26-06-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஓய்வுபெற்ற விஞ்சான பட்டதாரி திருமதி. வடிவாம்பிகை நடராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
 
பாலமுரளி (அமெரிக்கன் வங்கி), முகுந்தினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஹேமவதனி, விஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சுருதி, அனேஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
 
 
With great sadness, we announce the demise of our beloved father Mr. V. T. Nadarajah,
 
Loving husbsnd of Late  Vadivambikai Nadarajah (Retired Science Graduate Teacher),
 
Father of T. N .Balamurali (Bank of America)  and Dr. Mugundini (Australia),
 
Father in law of Hemavathani and Vijendren,
 
Grandfather of  Sruthi and Anesh.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:-  குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 3, 2023
  • Time of Funeral: July 2nd 2023 - 5.00 PM - 9.00 PM Monday, July 3rd 2023 - 11.00 AM - 12.30 PM
  • Time the Cortege Leaves: July 3rd at 3.00PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home, 8911, Woodbine Avenue, Markham, Ontario
  • Funeral Location: Highland Hills Crematorium 12492, Woodbine Avenue, Gormley, ON

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...