Popular

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும்,  புளியங்கூடல் மற்றும் இல – 51, கொலிங்வூட் பிளேஸ், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வாதவூர் அருட்செல்வம் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ரந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வாதவூர் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின்  அன்புக் கணவரும், அனுஷா, காலஞ்சென்ற பிரசன்னா, உதயணன், யாழினி, சிவகஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுரேந்திரன், சயந்தி, யாழினி, யூட் பிரணவன், வானுஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரவீன், சஜீவன், பிரணவ் அருள், சிவாணா, சரணா, அஞ்சனா, வசந்த், ஸ்ரீவர்மன், ஸ்ரீவளவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அருணகிரி, செல்வநாயகம், மகாலட்சுமி, இராஜலட்சுமி, திருச்செல்வம், தவச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 7, 2025
  • Time of Funeral: 07-07-2025 at 10:00 AM
  • Location of Remains: No. 51, Collingwood Place, Wellawatte,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *