யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் செல்வராசா அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், புளியங்கூடல் “தவில் வித்துவான்” காலஞ்சென்ற வடிவேல் – இராசாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வடிவேலு – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,கீர்த்தனா, சங்கீரணி, பாஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயானந்தன், துஷ்யந்தன் (பிரான்ஸ்), கஜாதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருஷ்த்வனி, கரிஷ்மன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,செல்வராணி, செல்வரத்தினம் (கனடா), வரதராஜா, முருகதாஸ் (மலேசியா) , தவராசா, ஆனந்தராசா (மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 24th January 2025 at 2:30pm
- Location of Remains: 124/15, Cellar Road, Jaffna
- Funeral Location: Semmani Hindu Cemetery
Leave a message for your friend or loved one...