யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து முருகேசு இளையதம்பி அவர்கள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து முருகேசு – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், குமாரசாமி – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,சுபேந்திரன் (சுரேஷ்), சுபாஸ்கரன் (சுபாஸ்), கலைச்செல்வி, விஜயலட்சுமி, வைத்தீஸ்வரன் (ஈசன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்.உதயராணி, துசியந்தி, பாணுமூர்த்தி, டேவிட், டிந்துசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அகீரா, ரஜீவன், மதுசன், அஸ்வினி, சகானா, சாம்ராஜ், சாறங்கன், அக்ஷயா, ஆர்த்திகா, அபிசா, வைஸ்ணவி, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான், பொன்னையா(பிருந்தாவனம்), தம்பிஐயா, தில்லையம்பலம், கனகம்மா, சின்னத்துரை செல்லையா மற்றும் அருளம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 14, 2025
- Time of Funeral: 13-12-2025 from 5:00pm - 9:00pm and on 14-12-2025 from 12:00pm - 2:00pm
- Time the Cortege Leaves: 14-12-2025 at 4:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
