யாழ். பருத்தித்துறை கொத்தர் வளவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனி, இலண்டன் ஆகிய இடங்களை வசித்தவருமான வைரவியார் வீரப்பன் தண்டேல் பரம்பரை வழி வந்த திரு. வைரமுத்து இராசரட்ணம் அவர்கள் வயது மூப்பின் காரணமாக 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து – தங்கமுத்து தம்பதியினரின் ஆசை மகனும்,காலஞ்சென்ற சச்சிதானந்தம் – பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,திருமகள், பார்த்தீபன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அரவிந்தன், மஞ்சுளா, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,திவாகர், தமிழினியன், இளமாறன், அமுதழகன், அகரந்தி ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,காலஞ்சென்ற இராசலிங்கம், இராசமணி, இராசேந்திரம் (அவுஸ்திரேலியா), மகேஸ்வரி (கனடா) உமாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...