யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து சுப்பிரமணியம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று ரொறன்ரோ, கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வைரமுத்து – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், குமாரசாமி – இராஜலட்சுமி தம்பதினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நவநீதம்மா (பூசணி) அவர்களின் அன்புக் கணவரும்,ரவிச்சந்திரன், மனோச்சந்திரன், சுரேஷ்சந்திரன் (சூட்டி), குணபாலச்சந்திரன் (சந்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரேவதி, ஷோபனா, அனுஷா, உஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,புவனேஸ்வரி, நாகேஸ்வரி, மஹேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கார்த்திகேசு, கதிரவேலு, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிரோசன், இளங்கோ, அபிராமி, ஆதவன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 29, 2025
- Time of Funeral: September 28, 2025 from 5:00 PM - 9:00 PM and Monday, September 29, 2025 from 8:00 AM - 9:30 AM
- Time the Cortege Leaves: September 29, 2025 at 11:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
