யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வைத்தியலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற வாரித்தம்பி, தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
உமாதேவி, உதயகுமார், உதயகுமாரி, சந்திரமதி, சந்திரகுமார், தயாபதி, யதுநந்தினி, றஜனி, பாரதிகுமார், ராஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, பரமசாமி, அன்னப்பிள்ளை, தம்பிப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி, மயில்வாகனம் மற்றும் சரஸ்வதி, கமலாதேவி, ரதிதேவி ஆகியோரின் மைத்துனரும்,
ராஜதுரை, வனஜா, சுதாகரன், சண்முகரட்ணம், ஹர்ஷினி, தவலிங்கம், அகிலன், குகதாசன், நித்தியா, தனுசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுல், றதீஸ், றொசாந், அஷ்வின், திரிஷா, சப்பிரியா, மனிஷா, மாதுளா, அனிஷ், லக்க்ஷா, அக்ஷித், அக்ஷரன், மதூஷ், அனுக்க்ஷா, யனுஷன், அனிகா, ஆருஷன், ஆராதனா, அகரன், ஆரன் ஆகியோரின்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 02 Oct 2022 5:00 PM - 9:00 PM. 03 Oct 2022 7:30 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: 03 Oct 2022 7:30 AM - 10:00 AM
- Location of Remains: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centers 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
- Funeral Location: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centers 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
Leave a message for your friend or loved one...