யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல.1054, பாலையூற்று, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,கோகிலவதனா (நெதர்லாந்து), கோகிலவனஜா (பிரான்ஸ்), ஜெயமாலினி (ஆசிரியை – தி. புனித மரியாள் கல்லூரி), துஷ்யந்தி (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை, திருக்கோணமலை), தனஞ்செயன் (பிரான்ஸ்), கலாநிதி. சடகோபன் (பொறியிலாளர் – ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 13, 2025
- Time of Funeral: 10-04-2025 at 02.00 PM
- Time the Cortege Leaves: 13-04-2025 at 12:00noon
- Location of Remains: 1054, Palaiyur, Trincomalee,
- Funeral Location: Vidathapala Hindu Cemetery
Leave a message for your friend or loved one...