யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 102. திருநகர், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டி திரு. வைத்திலிங்கம் இராசேந்திரம் அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்கேதாரகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,கோபிகா, கார்த்திகா (கனடா), கஸ்தூரிகா, காண்டீபன் ஆகியோரின் அன்பு தந்தையும்.ஏரம்பமூர்த்தி, பூமணி (பிரான்ஸ்) காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், கமலாம்பிகை, மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலரெத்தினம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராஜேஸ்வரி (நோர்வே), ஜெயபாலன் (சுவிஸ்), மோகனபாலன் (இலண்டன்), விஜயலட்சுமி (சுவிஸ்), கருணாநிதி (சுவிஸ்), கருணாதாஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 23, 2025
- Time of Funeral: 23rd March 2025 at 10:00am
- Location of Remains: o. 102. Thirunagar, Kilinochchi,
- Funeral Location: Hindu crematorium in Pukazhudal Thirunagar
Leave a message for your friend or loved one...