நுவரெலியா – யொக்ஸ்போர்ட் வட்டகொடயைச் சேர்ந்த திரு. வையாபுரி செங்கன் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் யொக்ஸ்போர்ட் (மனிப்பூர்) பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 24, 2025
- Time of Funeral: 24-03-2025 at 4:00pm
- Location of Remains: Watagoda, Nuwara Eliya - Yoxford
- Funeral Location: Yoxford (Manipur) General Cemetery
Leave a message for your friend or loved one...