Popular

யாழ். தும்பளை திகிரியைப் பிறப்பிடமாகவும், ஆத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கமலநாதன் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்-நல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், பரமநாதன்-வள்ளிமுத்து தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற சிவநாயகி அவர்களின் அன்பு கணவரும்,தயாளன் (கனடா) அவர்களின் அன்புத்தந்தையும்,சயந்தினியின் அன்பு மாமனாரும்,புருஷோத், அத்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,இராமச்சந்திரன் (லண்டன்), காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், மகாதேவன், பாலச்சந்திரன், பரிமேல்அழகன் ஆகியோரின் சகோதரரும்,சிவநாதன், காலஞ்சென்ற பொன்னையா, லோகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *