யாழ். “தில்லை ஹாசா” பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், “வைகுந்தம்” கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் மகாலிங்கம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், வல்லிபுரம் – அன்னலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,திருவரங்கன் (பொறியியலாளர் – இலண்டன்), பிரார்த்தனா (ஆசிரியை – யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி), கீர்த்தனா (உதவிப் பணிப்பாளர் – விவசாய ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குந்தவி (இலண்டன்), உமாகஜன் (I.C.T அலுவலர் – மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,லக்ஷன், லதுஷன், ஸான்வி, துவாரனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,சிவபாக்கியம், சற்குணம், பத்மநாதன் (ஓய்வுநிலை மேலதிக மாவட்ட பதிவாளர் – நியூசிலாந்து), சத்தியசீலன் (ஓய்வுநிலை திட்டமிடல் பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 15, 2025
- Time of Funeral: 15-09-2025 at 3.00 PM
- Location of Remains: "Vaikuntham" Kalasalai Road, Tirunelveli
- Funeral Location: Thiruvudal Palali South Vayavilan Pooyankadu Hindu Cemetery.
