யாழ். கட்டுவனை பிறப்பிடமாகவும், கொழும்பு , வவுனியா மற்றும் சுண்டுக்குழியை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர். வல்லிபுரம் சின்னத்துரை (நில அளவையாளர்) 11-05-2024 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்அன்னார் திரு திருமதி வல்லிபுரம் தம்பதியினரின் அன்பு மகனும், விமலாவின் அன்பு கணவரும், காலம் சென்ற இராசம்மா (இளப்பாறிய ஆசிரியர்) , காலம் சென்ற ஐயாத்துரை, இராசதுரை (கட்டுவன்), நாகலிங்கம் (வண்ணம் உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் , காலம் சென்ற நாகலிங்கம் (இளப்பாறிய அதிபர்), காலம்சென்ற அமிர்தாம்பிகை (வதனி) நிர்மலாம்பிகை (பபி) , ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயவாணி (இராசாத்தி கனடா), மிதிலாதேவி (ITA – வவுனியா) , மதுரவேணி (தங்கச்சி இழப்பறிய ஆசிரியர் வவுனியா) ஆகியோரின் அன்பு மாமவும், காலம் சென்ற முகுந்தன், சுவர்ணா (லண்டன்) அஜந்தன் (Australia), நிரஞ்சன் (பாரிஸ்), நிரூபரன், இரவீனா, ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...