கொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை- ஐயனார்கோயிலடி, ஊரெழு, ஜேர்மனி Bad Nauheim, பிரித்தானியா இலண்டன்- Tolworth ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வன்னியசிங்கம் சசிதரன் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இலண்டனில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் – தயாளலஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி – ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவகுமாரி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,காலஞ்சென்ற டாக்டர் பாமதி, பூபதி, சசிகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,டாக்டர் பொன்னம்பலம், வசந்தி, சைலகுமாரி (விசாகன்), காலஞ்சென்ற ஹரிச்சந்திரா, பிரேமச்சந்திரா (ரேணுகா), காலஞ்சென்ற பிரதாபன் (சிவமலர்), ஜெயக்குமாரி (திருச்செல்வம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிருஷன் (Carolyn), சிந்துஜா (Ryan), திலக்க்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,யாழினி, ஆரணி (Alan), ஆகியோரின் அன்பு மாமனாரும்Leo, Kaspian, Nilan ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 9, 2025
- Time of Funeral: 09-08-2025 from 11:00 AM
- Time the Cortege Leaves: 09-08-2025 at 12:30noon
- Location of Remains: North East Surrey Crematorium Cemetery Lodge (Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom),
