யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வரதரஞ்சன் இரத்தினம் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 26, 2024
- Time of Funeral: December 25th, 2024 (5:00pm - 9:00pm), December 26th, 2024 7:30am - 9:00am
- Time the Cortege Leaves: December 26th, 2024 (9:00am)
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R5G1)
- Funeral Location: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R5G1)
Leave a message for your friend or loved one...