யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வரேந்திரன் கந்தையா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-பாக்கியலஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த திருவேங்கடம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சசிரேகா (கிளி- காரைநகர் வலந்தலை) அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்சீவ், சிந்துஷா மற்றும் காலஞ்சென்ற வானுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெசிக்கா, லவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,விக்ரா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்ற இரத்தினசிங்கம், புஷ்பராணி (கனடா), குலேந்திரன்-நிலோசனா (பிரான்ஸ்), ரஞ்சினிதேவி-கனகராஜா (பிரான்ஸ்), ரஜனிதேவி- சந்திரகாந்தன் (பிரான்ஸ்), ரமணிதேவி-ஞானேஸ்வரன் (ஜேர்மனி), விமலேந்திரன்-வினோதினி (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 25, 2024
- Time of Funeral: 24-11-2024 from 5:00 - 9:00 PM and on Monday, 25-11-2024 from 9:00 - 10:30 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada).
Leave a message for your friend or loved one...