Popular

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் (1973 A/L) புகழ் பூத்த பழைய மாணவரும், பிரபலமான விளையாட்டு வீரரும், யாழ் இந்துக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் (2020) முன்னாள் உறுப்பினருமான திரு. வசந்தகுமார் வேல்முருகு அவர்கள் ஒக்டோபர் 09, 2025ம் திகதி வியாழக்கிழமை அன்று இயற்கை எய்திய தகவலை மிகவும் வருத்ததுடன் பகிர்ந்து கொள்கிறோம்.நிகழ்வுகள்:பார்வைக்கு:- Sunday,12 Oct 2025 8:00 AM -10 AM Ajax Crematorium and Visitation Centre385, Fineley AvenueAjax ,ON

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2025
  • Time of Funeral: 12 Oct 2025 8:00 AM -10 AM,
  • Time the Cortege Leaves: 12 Oct 2025 10:00 AM - 12:00 PM
  • Location of Remains: Ajax Crematorium and Visitation Centre 385, Fineley Avenue Ajax ,ON
  • Funeral Location: Ajax Crematorium and Visitation Centre 385, Fineley Avenue Ajax ,ON

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *