யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அபிராமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,சத்தியவரதன் (ஓய்வுபெற்ற அதிபர், முன்னாள் தவிசாளர் – நெடுந்தீவு பிரதேச சபை), நிர்மலா, கிருபாவரதன் (மேலாளர் – பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்), கோகுலவரதன் (இலண்டன்), சந்திரகலா (ஆசிரியை – யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி), விஜயலதா (இலண்டன்), பத்மவரதன் (கனடா), தவமேகலா (இலண்டன்), பானுகலா (பிரான்ஸ்), அருள்வரதன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா, தெய்வானைப்பிள்ளை, சுப்பிரமணியம், பொன்னம்பலம், நாகமுத்து, குமாரசாமி, ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 15, 2026
- Time of Funeral: 15-02-2026 at 8.00 am
- Location of Remains: No-72, Chettitheru, Nallur,
- Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery.
