Popular

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வினாசி கதிரவேலு அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் கமலாம்பிகை அவர்களின அன்புக் கணவரும்,தனுஷா, யசோதரா, காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், பரணீதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2025
  • Location of Remains: Vavuniya residence

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *