யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், துணவி வட்டுக்கோட்டையினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரையா ராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கநாதன் – பார்வதி தம்பதியினரின் புதல்வனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கோபாலவர்ணன் (மோகன் – வத்தளை), ஸ்ரீதேவி (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரேணுகாதேவி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஆதித்யா, ஜோசுவா, அஜாய் (நெதர்லாந்து), அனித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...