யாழ். புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி் வரதலிங்கம் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வீரகத்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி காசியர் தம்பதிகளின் மருமகனும்,செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,செல்வச்சந்திரன் (செல்வம் – ஹொலண்ட்), ரஜனி (கனடா), செல்வமோகன் (மோகன் – இலங்கை மோகன் கடை), செல்வக்குமார் (மாவீரர் றொக்கி), செல்வறஞ்சன் (ரஞ்சு – கனடா), செல்வமகிந்தன் (மகிந்தன் – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரேமாவதி, நவீந்திரராசா, மஞ்சுளா, வாணி, சபிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான நாச்சிப்பிள்ளை, இராசம்மா, மகாலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவரகளான நடராசா, பகவதி, மாணிக்கம் மற்றும் நாகம்மா, சிவசோதி (சோதி -மத்திய முன்பள்ளி தலைவர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,துஷி, அபி, ஆதிசன், சஜிரன், சஜிரா, யதுஷா, ஜினோஜன், ஓவியா, அபிலாஷ், மிலோஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...