Popular

பதுளையைப் பிறப்பிடமாகவும், இல- 9/7, உம்பிச்சி பிளேஸ், கொழும்பு-13 யை வசிப்பிடாமகவும் கொண்ட திரு. வீரன் சுப்பிரமணியம் அவர்கள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று வைக்கப்பட்டு, பிற்பகல் 1.00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்திதொடர்புகளுக்கு:மோகன் (மகன்): +94 77 769 7050

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *