Popular

கொழும்பு – கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரபத்திரன் ஹரிஹரன் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரன் பாலையத்தேவர் – திருக்கமலம் தம்பதியினரின் ஏக புதல்வரும், தனேஸ்வரி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சற்குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கிரிதரன், வைஷ்ணவி, முகுந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அஷ்வினி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஷ்விதா, நயினிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,சிவானந்தலிங்கம் – கலாரஞ்சனி, ராஜலிங்கம் – காலஞ்சென்ற ராஜலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,சகவானந்தன் – சரோஜா, நாகரத்தினம் – அருள்மகன், மயில்வாகனம் – இந்திராணி, காலஞ்சென்ற குமாரசாமி – தங்கம்மா, காலஞ்சென்ற நாகேஸ்வரி – பீதாம்பரம், பரமேஸ்வரி – பாலச்சந்திரன், புவனேஸ்வரி – கனகராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *