நுவரெலியா – பொகந்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. வீரப்பன் சுப்பிரமணியம் கவுண்டர் அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காளியம்மா அவர்களின் அன்புத் தந்தையும்,சங்கர், கலாவண்ணன் (ஆசிரியர் – ஹட்டன் ஹைலண்ட்ன்ஸ் கல்லூரி), மேனகா (ஆசிரியை – சென்மேரிஸ் ஆரம்பப்பிரிவு, பொகந்தலாவ), இந்திரகாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிருஷாந்தினி, பத்மலோஜினி (ஆசிரியை – சென்மேரிஸ் கல்லூரி, பொகந்தலாவ), லெட்சுமகுமார், ஆனந்தன் ஆகியோரின் மாமனாரும்,ரதீஸ், அபினிஸியா, அவிஸ்கர், தக்சன், சஜீவன், வனிஷா, அருனியா, மாதேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-05-2025 வியாழக்கிழமை இல-14/2, சிறிபுர இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் நோர்வூட் பொது மயானத்தில் தகனம் செய்யப்படு
Overview
- Funeral Status: Completed
