Popular

யாழ். அல்வாய் கிழக்கு, அத்தாயைப் பிறப்பிடமாகவும், இலண்டனை  வசி ப்பிடமாகவும் கொண்ட திரு.  வேலாயுதம் தயாபரன் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி வேலாயுதம் – செல்வசரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஆறுமுகம் நவரட்ணம் – தெய்வபூமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலா அவர்களின் அன்புக் கணவரும்,கபிலன், விவேதா, திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுரத மாலன் (கொத்தலாவல) அவர்களின் அன்பு மாமனாரும்,தவமலர், வரதராஜா, நரேந்திரன், லோகேந்திரன், கிருஷ்ணவேணி, தவேந்திரன், காலஞ்சென்ற  பவதாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நடேசன், பாலகிருஷ்ணன், சற்குருபரன், நாகேந்திரன், நகுலேந்திரன், பிறேமா, நளினி,யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 7, 2025
  • Location of Remains: Athay, Alwai East, Jaffna

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *