யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, ஜேர்மனி – Wuppertal, கனடா – Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் கணேசன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலாயுதம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், சதாசிவம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,சுரேஸ், ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஞானகலா, துசியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கந்தையா, கிருஸ்ணசாமி, சண்முகம், கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான விசுவநாதர், செல்லம்மா, திருப்பதி, செல்லம்மா, கணேசபிள்ளை, புவனேஸ்வரி, பாக்கியம் மற்றும் சண்முகநாதன், பரம்சோதி, மல்லிகாதேவி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவராசா, சவுதாமினி மற்றும் காலம் சென்ற கணேசபிள்ளை, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,காலஞ்சென்றவர்களான தம்பு, செல்லத்துரை மற்றும் சந்திராம்பாள், கோமதி, கைலாசபிள்ளை(துரை), பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 16, 2025
- Time of Funeral: November 15, 2025 from 6:00 PM to 9:00 PM, November 16, 2025 from 12:00 PM to 4:00pm
- Time the Cortege Leaves: November 16, 2025 at 4:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
