Popular

யாழ். வடமராட்சி புலோலி – மந்திகையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி தெற்கு சந்தனத்தறையை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் கிருஷ்ணபவன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலாயுதம் – மனோன்மணி தம்பதியினரின்  மகனும், சுப்பிரமணியம் – கமலா தம்பதியினரின் மருமகனும்,கலாராணியின் (அம்மன்) அன்புக் கணவரும்,கனகமணி, கமலாவதி, சரவணபவன், அம்பிகாவதி, யோகாவதி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,   பவன்நிதா, அட்ஷயன், கிருஷிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல்11.30 மணியளவில் உடுப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *