யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Beverwijk- Holland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் பொன்னுத்துரை அவர்கள் 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா-இராசம்மா தம்பதியினரின் (புளியங்கூடல்) மருமகனும்,பத்மாவதி (ரெத்தினம்) அவர்களின் பாசமிகு கணவரும்,கமலலெட்சுமி, கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வேல்விழி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்மகுலநாதன், விஜயபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,இலக்கியா, காயத்ரி, ராகுல், வசீகரன், கீதன், மஞ்சரி, சுதர்சன், ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற துரைராஜா, காந்திமதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, பழனியப்பா மற்றும் தவமணி, கருணாவதி, இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், வரதலெட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம், மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,தாரா, டிலன், கியன், லோகன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 29, 2024
- Time of Funeral: 27-05-2024 and Tuesday 28-05-2024 from 5.00 pm to 8.00 pm
- Time the Cortege Leaves: 29-05-2024 from 1.30 pm to 5.30 pm
- Location of Remains: CASsociatie & IJmond DELA Heemskerk and uitvaartcentrum Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands
- Funeral Location: Westerveld Duin- en Kruidbergerweg 2- 6, 1985 HG Driehuis, Netherlands
Leave a message for your friend or loved one...