Popular

யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிருலப்பனை- கொழும்பு – 05, சிட்னி – அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசித்தவருமான திரு. வேலாயுதம் விமலராஜா அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஏ.ஆர். சுப்பிரமணியம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மநிதி அவர்களின் அன்புக் கணவரும்,கணேசராஜா (இலங்கை), விஸ்வேஸ்வராஜா (நியூசிலாந்து), நிர்மலராஜா (ஜேர்மனி), பாக்கியம் மகாலிங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுபேந்திரா (சட்டத்தரணி – இலங்கை, அவுஸ்திரேலியா), புவேந்திரா, காலஞ்சென்ற விமலினி, பத்மரஜீந்திரா (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரோஹினி, பவானி, நந்தகுமார் (பிறிஸ்பேன்), புண்ணியசீலி ஜினதாச (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், சுபேதா (ஹரி), லக்மி ரோஜிதா (கமெரூன்), நந்திகா (பிறிஸ்பேன்), விமன்யா, வினால், லக்கித் ஆகியோரின் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *