Popular

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2025  வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இராசதுரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கதிர்காமநாதன், இராசபூபதி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற முருகதாஸ், மோகனதாஸ்  (கனடா), கண்ணதாசன் (நோர்வே), ஹேமமாலினி (இலண்டன்), ஜீவதாசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லீலாதேவி (ஜேர்மன்), ஜெகதீஸ்வரி (நோர்வே), பரமேஸ்வரன் (இலண்டன்), சுதர்ஜினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரதீப், தயானந்தன், சாமிலா – பகீரதன், கௌசிகா, அபிலாஸ், ஆர்த்திக், ஹம்சிகா – மதுசன், நிரோஜன் – சிந்துஜா, சுருதிகா, தருஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *