யாழ். வதிரி கண்ணிவளவினைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மனோகரா விமலா பவனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும்மயிலும் சாந்தமூர்த்தி அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் – சாரதாமணி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற ஜெயரத்தினம் (கட்டி) – விமலராணி தம்பதியினரின் பாசமிகு ம௫மகனும்,காலஞ்சென்ற பர்வதத்தின் வளர்ப்புப் பேரனும்,ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவ௫ம்,கோகுலன் (கனடா), சயந்தவி, சா௫ ஆகியோரின் தந்தையா௫ம் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:பத்மராஜன்:- +94 77 116 6083
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
