fbpx

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதி காங்கேசன்துறை, கனடா, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (ஆசிரியர்), இராசதுரை (ஓய்வுபெற்ற நுவரெலியா அரசாங்க அதிபர் தங்கத்துரை, ஓய்வு பெற்ற லிகிதர்), மற்றும் திலகவதி கந்தசாமியின் அன்புச் சகோதரனும்,சோதிமயில் (ஓய்வுபெற்ற ஆசிரியர்- கனடா) அன்புக் கணவரும்,ஶ்ரீதரன் (உரும்பிராய்), நிர்மலன் (கனடா), முரளிதரன் (கனடா), பகீரதன் (நோர்வே), சோபனா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கெளரி மனோகரி (ஓய்வுபெற்ற ஆசிரியர் – வசாவிளான் மத்திய கல்லூரி), சாருசுகுணா, ஜெயந்தினி, அமிர்தினி, ஶ்ரீதர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 30, 2024
  • Time of Funeral: 30-04-2024 at 10.00
  • Location of Remains: College Road Kangesanthurai, Jaffna
  • Funeral Location: Ezhalai Kada Karamban Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...