சுன்னாகம் முத்துகிருஷ்ணர் வீதியை பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு, மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் லண்டனில் காலமானார் என்பதை அறியத்தருகின்றோம்.இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனைபிரார்த்திக்கின்றோம். சுன்னாகம் மக்கள் மனறம் பிரான்ஸ் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திதொடர்புகளுக்கு:துளசி அருட்சங்கர் (மகள்): +44 795 834 1484பாலசிங்கம் அருட்சங்கர் (மருமகன்): +44 790 396 7994
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
