Popular

யாழ். சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், அராலி மேற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை மகாதேவன் அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா – நன்னிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,நல்லம்மா அவர்களின்  அன்புக் கணவரும்,மதனகுமார் (இலண்டன்), யதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரவதனாவின் அன்பு மாமனாரும்,ஆதித்தன் (சிங்கப்பூர்), அபிராஜ் (ஊவா வெல்லச பல்கலைக்கழகம் – பதுளை), அஸ்வினா (மாணவி-யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணேசமூர்த்தி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *