Popular

யாழ். காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா  அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அருள்ராசா (ஜேர்மனி), லோகராசா (இலண்டன்), ஜெலட்சுமி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 18, 2025
  • Location of Remains: Jaffna. Karainagar Satayali
  • Funeral Location: Thiruvudal Sambalodai Hindu Mayan.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *