Popular

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இல- 72/33, பணிக்கர் ஒழுங்கை, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பேரின்பநாயகம் அவர்கள் 24-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற பரமநாதன் – பத்மாதேவி தம்பதியினரின் மருமகனும்,சிவஅம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சிவசங்கர், கஜமுகன் ஆகியோரின் தந்தையும்,தனபாலசுந்தரம், மோகனாம்பிகை, லோகநாதன், குமாரலிங்கம், ராஜேஸ்வரி, சண்முகநாதன் ஆகியோரின் சகோதரனும்,சிவபாதசுந்தரம், சிவசோதி, சரோஜனிதேவி, தவமலர், ராசலட்சுமி, காலஞ்சென்ற தவநிதி, கேதீஸ்வரி, விக்னேஸ்வரன், சிவகௌரி, சிவகங்கா, பவானி ஆகியோரின் மைத்துனரும்,ஜெயமலர், காலஞ்சென்ற யோகேஸ்வரன், ஆனந்தராசா, யோகதேவன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 23, 2025
  • Time of Funeral: 23-10-2025 at 6.00 AM
  • Location of Remains: No. 72/33, Panikkar Rd., Tirunelveli,
  • Funeral Location: Thillai Cemetery, Karainagar.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *