Popular

யாழ். காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், கண்டியையும், காரைநகர் சம்பந்தர் கண்டியையும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சண்முகரட்ணம் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற V.M.பரமநாதன் – கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி (ராசு) அவர்களின் அன்புக் கணவரும்,குமாரசாமி, சிவகுருநாதன், முருகமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,முருகேசு, வரதராஜா, ஆனந்தராஜா, சற்குணராஜா, தயானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் காரைநகர் சம்பந்தர்கண்டி இல்லத்தில் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 5, 2024
  • Time of Funeral: 05-05-2024 at 7.00 am.
  • Location of Remains: Karainagar Sambandharkandi residence

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...