Popular

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா – புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – வேதவனம் தம்பதியினரின் மருமகனும்,உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சரஸ்வதி, சண்முகநாதன் (டென்மார்க்), பாக்கியநாதன் (சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வனஜா, தில்லைநாதன் (வசந்தன் – பிரான்ஸ்), தில்லைநாயகி (வசந்தி – மாவீரர்), தில்லைரூபன் (ரூபன் – பிரான்ஸ்), காலஞ்சென்ற தில்லைரூபி (வதனி), நவநீதன் (ராஜன் – இலண்டன்), தவபாலன், யோகலிங்கம் (யாதவன் – பிரான்ஸ்), மங்களேஸ்வரி (வாணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதாகரன், ஜெயந்திமாலா, மோகனரூபி, தனுஷிகா, பிறேமினி, நிலக்சனா ஆகியோரின் மாமனாரும், டினோயன், துவாரகன், துஷாரகன், மதுசாயினி, கிருத்திகன், தட்ஷா, நிதட்ஷன், நிருத்விகா, ஆரூசன், ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 20, 2025
  • Time of Funeral: 20th May 2025 at 10:00am
  • Location of Remains: Puliyankulam - Vavuniya,
  • Funeral Location: Kalmadu Hindu Cemetery, Puliyangulam.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *