Popular

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், இல- 110/2, திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,செல்லம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும்,உசானந்தன் (உசன்), தீபா, உதயா, சேர்ஜிகா (சேகா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கோமளாயினி (ஜெனி), உஷானந்தன் (நந்தா), ஆதவன்(ரூபன்), ஆந்திரயாஸ் (Andreas) ஆகியோரின் அன்பு மாமனாரும்,யுவன், மீரா, லீனா, வித்தியா, ரமணி, நிலா, இளங்கோ, எழிலன், வேலோன், அலெக்சாண்டர் (Alexandre) சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *