fbpx

யாழ். பண்டத்தரிப்பு  அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், மெல்போர்ன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தம்பிஐயா மனோகரன் அவர்கள் 14-05-2024  செவ்வாய்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொர்ணம் தங்கவேல் தம்பதியரின் அன்பு மருமகனும், இந்துமதி  அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான  புவனேஸ்வரி, கண்மணி, நடராசா, பாக்கியம், லக்ஸ்மணசாமி மற்றும் தியாகராசா (கனடா), கந்தசாமி (இலங்கை), இராயமனோகரி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், விஜெஅம்பிகா (Ambika), அனா (Anna), எஸ்தர் (Esther) ஆகியோரின் பாசமிகு தந்தையும், விதூசன், ஜொனத்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  அமிராவின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 21, 2024
  • Time of Funeral: 21st May 2024 from 09:30am with Mass at 10:00 am
  • Time the Cortege Leaves: 21st May 2024 at 12:00noon
  • Location of Remains: New Covenant Pentecostal Church, 681-685 Hatherton Road, Clayton South, 3169,
  • Funeral Location: Bunurong Memorial Park, 790 Frankston-Dandenong Road, Dandenong South 3175.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...