Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுசாமி முத்துசாமி தேவர் அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுசாமி – கிருஷ்ணாம்மாள் தம்பதியினரின் மகனும், கருப்பாய் அவர்களின் அன்புக் கணவரும்,்பிரதீப்குமார், Dr. மனோஜ்குமார், விக்கேஷ்குமார், வாகீஸன், கிருஸ்ண தேவி, கௌசல்யா தேவி, சர்மிலா தேவி, சுகிர்தா தேவி, Dr. சுகந்திகா தேவி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,Dr.C.J. இரவி, சரவணன், சுந்தர், நிமலன், தினேஷ், ஹேமா, பிராஷ்ந்தினி, புத்திகா, டிரேசி ஆகியோரின் மாமனாரும்,சகித, லகித, அதிர்ஷன், சமரா, சஸ்கியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி முதல் இல-12, 9வது லேன், வாசல ரோட், கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-01-2026 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் Cambridge School of Colombo இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 5.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *