Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் பயித்தம்பாறை கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பு – 12, Messenger Street, 174 Central Towers Apartment யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெங்கடாசலம் பிள்ளை அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று பூலோக வாழ்வை நிறைவு செய்து இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆ.கி.ராமசாமிபிள்ளை – சொர்ணம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற மதுரை ஜெகநாதன் பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,புவனேஸ்வரி (கண்ணம்மாள்) அவர்களின் அன்புக் கணவரும்,உமாதேவி, கலாராணி, நித்தியானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஶ்ரீரஞ்சன், கணேஷ், ரேணுகா ஆகியோரின் மாமனாரும்,ராஜலெட்சுமி (திருச்சி), ஞானம்பாள், காலஞ்சென்றவர்களான நடராஜபிள்ளை, கிருஷ்ணம்பாள் () மற்றும் சதாசிவம் ஆகியோரின் சிரேஷ்ட சகோதரனும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை (திருச்சி), மயில்வாகனம்பிள்ளை, கோவிந்தசாமிபிள்ளை, ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,பானுரேகா, ஷைலேந்திரன், விஷ்ணு ஷாகர், விதுஷாலி, ராகுல் ரோஹித், நிகில், ஆஞ்சனோ, அக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *