fbpx

பதுளை-பசறை 4ஆம் கட்டை கமேவெலையைச் சேர்ந்த திரு. வீரைய்யா பத்மலிங்கம் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரைய்யா-எமினோனா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,கே.ராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,விதுர்ஷன், யசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-08-2024 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் புகழுடல் கமேவெல 4ஆம் கட்டை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 14, 2024
  • Time the Cortege Leaves: 14th August 2024 at 09:30am
  • Location of Remains: Badulai-Pasara 4th block Kamevelai.
  • Funeral Location: Pugadalal Kamevela 4th Block Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...