fbpx
Popular

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், ஜெனோவா, இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு மாசிலாமணி அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
மாலினி, கார்த்தீபன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
இராஜ்குமார், கிளாரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லதீக்கன், லதீக்கா, இந்திராவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற முத்துக்குமார் அழகரத்தினம, உருத்திரசிங்கம், செல்வராசா, மகாலிங்கம், புவனேஸ்வரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இலட்சுமணர் வசந்தராணி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்
பவளமலர், தவமணி காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மற்றும் பொன்னுத்துரை, பவளம், கமலநாதன், மனோன்மணி, செல்வராணி, சந்திரமாலா ஆகியோரின் மைத்துனரும்,
மகேஸ்வரன், சரஸ்வதி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் சகலனும்,
இளங்கோவன், சாலினி, சுதர்சினி, இளந்திரையன், சித்திரா, சாந்தினி, ஈஸ்வரன், ஜெகதீஸ்வரன், சிறில் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ரேணுகா, பாமினி, பார்த்தீபன், கமலறூபன்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...