யாழ். வரணி கரம்பைக்குறிச்சி மேற்கு குருக்கள் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேலு சுப்பிரமணியம் அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை – சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இரத்தினம்மா, மகாலிங்கசிவம், தில்லையம்பலக் குருக்கள் (மிருசுவில் மன்னன்குறிச்சி கந்தசாமி ஆலய பிரதம குரு) ஆகியோரின் சகோதரனும்,கருணாகரன் (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் – சாவகச்சேரி), காலஞ்சென்ற கருணாநிதி, பாஸ்கரன் (ஆசிரியர் – வவுனியா கல்லாறு ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்), ஸ்ரீதரன் (பதிவாளர் – நீதிவான் நீதிமன்றம், பருத்தித்துறை), கார்த்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கமநலசேவைகள் திணைக்களம், சாவகச்சேரி), சரணியா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – தொழில் பயிற்சி நிலையம், கிளிநொச்சி), பாலகரன் (உரிமையாளர் – ஸ்ரீ கருணா மல்டி சொப், வரணி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 23, 2025
- Time of Funeral: 23rd March 2025 at 10:00am
- Location of Remains: West Gurus' Residence, Varani, Karambaikkurichi, Jaffna,
- Funeral Location: Pukagultal Tharalappu Hindu Cemetery
Leave a message for your friend or loved one...