யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Zurich சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா விஜயசுந்தரம் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா-தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கிகேஸ்வரன் (கொலண்ட்), இரத்தினனேஸ்வரன் (லண்டன்), திலகேஸ்வரன் (சுவிஸ்), ரவிக்குமார் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராஜி (சுவிஸ்), ஞானமலர் (கொலண்ட), பஞ்சலஸ்மிதேவி (லண்டன்), சஜிவினி (சுவிஸ்), கேதாரகௌரி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, புவனேஸ்வரி, பேரின்பம், பராசக்தி, பத்மநாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்லையா, குமரசாமி, கார்த்திகேஸ், சின்னம்மா, நாகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகமணி, செல்லத்துரை, பொன்னம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
பிரசாந், ரிஷி, ரிஷிக்கா, வினுஷன், கவிஷன், சந்தியா, பிரவீன், யது
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...