fbpx
Popular

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயந்திரா விஜயமனோகர் அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூதாத்தை தம்பதிகள், கார்த்திகேசு தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற விஜயந்திரா, நகுலேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
சண்முகலிங்கம் (லண்டன்), காலஞ்சென்ற மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சண்முகநளினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஜனனி, காலஞ்சென்ற ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சஜீவ் அவர்களின் மாமனாரும்,
 
காலஞ்சென்ற விஜயமாலா, விஜயமலர் (அவுஸ்திரேலியா), விஜயமாலினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற தவச்செல்வம், சிறீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கோபிராஜ் ஆகியோரின் அன்பு மச்சானும்,
 
தனலட்சுமி (லண்டன்), சண்முகறஞ்சன் (லண்டன்), சண்முகவதனி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
வீரலட்சுமி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,
 
தேவரட்ணம்- சுபத்திராதேவி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
 
வேல

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 01 Oct 2022 1:00 PM - 4:00 PM Sunday, 02 Oct 2022 1:00 PM - 3:00 PM
  • Time the Cortege Leaves: 02 Oct 2022 3:00 PM
  • Location of Remains: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...